tamilnadu

img

பைகுல்லா பெண்  சிறைவாசிக்கு கொரோனா!

மும்பை
மும்பையில் உள்ளபைகுல்லா சிறைச்சாலையில், 54 வயது பெண் சிறைவாசி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு உள்ளது. ஆக்சிஜன் அளவு 90 சதவிகிதமாக குறைந்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில்,அந்தப் பெண் சிறைவாசி, அரசு ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப் பட்ட சோதனையிலேயே அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு, பைகுல்லா சிறைச்சாலை மருத்துவருக்கும் கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

;