கொரோனா பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழி முறைகள் குறித்தும், பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது அதிகரித்து வரும் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை அவிநாசி காவல் துறையினர் மற்றும் மரியாலயா ஆதரவற்றோர் இல்லம் இணைந்து நடத்தினர்.
இந்த தெருக்கூத்தில் அவிநாசி காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர் கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.