சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...
தெருப் பெயர்களில் உள்ள சாதிப் பெயரை நீக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் சென்னை தண்டையார்பேட்டை அருகே உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலை பெட்டி வன்னியர் தெரு பெயர் வைக்கப்படாமல் இன்னும் அப்படியே இருக்கிறது. (குறிப்பு மெட்ரோ தூண் எண்.35 அருகில்). தெருப் பெயர்களில் உள்ள சாதிப் பெயரை நீக்குவதற்கு, மாநகராட்சி,நகராட்சி, ஊராட்சி அலுவலகத்தை அணுகி, சாதிப் பெயர் நீக்குமாறு மனு அளிக்கலாம் மாநில அரசு வழிகாட்டியுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..
