செந்துறையில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம்
அரியலூர், ஜூலை 17- செந்துறையில், தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வி.அமிர்தலிங்கம் மற்றும் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், ஒன்றியச் செயலாளர் கு.அர்ஜுனன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஜி.செண்பகவல்லி, கே.அறிவழகன், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சந்தா சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.