tamilnadu

img

விழுப்புரம் பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம்

விழுப்புரம் பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு திரை விழிப்புணர்வு வாகனத்தினை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து   புதனன்று (அக்.15) துவக்கி வைத்தார்.அப்போது குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பி.மோகன், உதவி செயற்பொறியாளர் த.சிவசங்கரன், மாவட்ட நில நீர் ஆய்வாளர் பிரேமா உட்பட பலர் உள்ளனர்.