தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு எழுச்சியுடன் துவங்கியது
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5ஆவது மாநில மாநாடு மயிலாடுதுறையில் ஞாயிறன்று எழுச்சியுடன் துவங்கியது. மாநாட்டைத் துவக்கி வைத்து தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் எம்.பி., உரையாற்றினார். (முழு விபரம் : 3 )