tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் நகர மூத்த தோழர் என்.இ.சம்மந்தம் வியாழனன்று(பிப்.17) காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் நகர மூத்த தோழர் என்.இ.சம்மந்தம் வியாழனன்று(பிப்.17) காலமானார். அவருக்கு வயது 75.  தோழர் சம்மந்தம் உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, நகரச் செயலாளர் பி.காத்தவராயன். தாலுகா செயலார்கள் சி.சரவணன், எஸ்.சிலம்பரசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.குணசேகரன் வி.குபேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.