‘சாகித்ய அகாடமி’ விருது : ச. தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார்
இந்திய மொழிகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ‘சாகித்ய அகாடமி’ விருது வழங்கும் நிகழ்வு, புதன்கிழமை மாலை புதுதில்லியில் நடைபெற்றது. இதில், தமிழ்மொழிக்கான விருதை, ‘தடம் பதித்த சிறுகதைகள்’ நூலுக்காக எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் பெற்றுக் கொண்டார்.
