கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ஜெனரல் பலி
மாஸ்கோ, டிச. 22 - ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரியான லெப்டி னண்ட் ஜெனரல் பனில் சர்வரோவ், மாஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைனிய உளவுத்துறை அமைப்புகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்க லாம் என்று ரஷ்ய புல னாய்வுத்துறை அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். லெப்டி னண்ட் ஜெனரல் பனில் சர்வரோவ், ரஷ்ய பொது ஊழியர்களின் செயல்பாட்டு பயிற்சித் துறை தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆவார்.
