tamilnadu

img

தோழர் ஏ.பி. சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

தோழர் ஏ.பி. சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மகத்தான தலைவர் தோழர் ஏ.பாலசுப்பிரமணியத்தின் 44வது நினைவு தினத்தையொட்டி திண்டுக்கல் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.ஆர்.கணேசன், மாவட்டத் தலைவர் சி.பாலச்சந்திரபோஸ், மாவட்டச் செயலாளர் சி.பி.ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.