tamilnadu

img

கரூர் மாவட்டம் இரும்பூதிப்பட்டியில் செயல்பட்டு

கரூர் மாவட்டம் இரும்பூதிப்பட்டியில் செயல்பட்டு வரும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், `நிறைந்தது மனம்’ நிகழ்வின்போது நேரில் ஆய்வு மேற்கொண்டார்.