ஆடு, மாடுகளை கொல்லும் மர்ம விலங்கு
உடுமலை,அக்.24- மடத்துக்குளம் தாலுகா சக்கரமநல்லூர் பேரூராட் சிக்கு உட்பட்ட ஆத்தூர் குடி யிருப்பு பகுதி மற்றும் விவ சாய நிலங்களில் கடந்த இரண்டு வாரமாக கால்நடை களை மர்ம விலங்கு கொன்று வருகிறது. இதனால் இப்ப குதி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச் சத்துடன் உள்ளனர். பொது மக்கள் மற்றும் விவசாயி களின் நலனை கருத்தில் கொண்டு கால்நடைகளை கொன்று வரும் மர்ம விலங்கை வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
