திருவொற்றியூர் தேரடி சாலையில் வாகன ஓட்டிகள் அவதி திருவொற்றியூர் நெடுஞ்சாலை தேரடி அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதையடுத்து போக்குவரத்து காவல் துறையினர் தற்காலிகமாக ஜல்லி கற்களை கொட்டி சமன் செய்தனர்.