மேயர், துணைமேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. 20 மாநகராட்சி மேயர் பதவிகளில் 11 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு பெண்கள் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் விபரம் வருமாறு: சென்னை மாநகராட்சி: மேயர் : ஆர்.பிரியா; துணை மேயர் : மு.மகேஷ் குமார் மதுரை மாநகராட்சி: மேயர் : இந்திராணி திருச்சி மாநகராட்சி: மேயர் : மு.அன்பழகன்; துணை மேயர் : திவ்யா தனக்கோடி நெல்லை மாநகராட்சி: மேயர் : பி.எம்.சரவணன்; துணை: கே.ஆர்.ராஜி கோவை மாநகராட்சி: மேயர் : கல்பனா; துணை மேயர்: வெற்றிச் செல்வன் சேலம் மாநகராட்சி: மேயர் : ஏ.ராமச்சந்திரன்; திருப்பூர் மாநகராட்சி: மேயர் : என். தினேஷ் குமார்; ஈரோடு மாநகராட்சி: மேயர் - நாகரத்தினம்; துணை மேயர் : செல்வராஜ் தூத்துக்குடி மாநகராட்சி: மேயர் : என்.பி.ஜெகன்; துணைமேயர்: ஜெனிட்டா செல்வராஜ் ஆவடி மாநகராட்சி: மேயர் : உதயக்குமார் தாம்பரம் மாநகராட்சி: மேயர் : வசந்தகுமாரி கமலக்கண்ணன்; துணை மேயர் : காமராஜ் காஞ்சிபுரம் மாநகராட்சி: மேயர் : மகாலட்சுயமி வேலூர் மாநகராட்சி: மேயர் : சுஜாதா அனந்தகுமார்; துணை மேயர் : சுனில் கடலூர் மாநகராட்சி: மேயர்: சுந்தரி தஞ்சை மாநகராட்சி: மேயர்: ராமநாதன்; துணை மேயர்- அஞ்சுகம் பூபதி கும்பகோணம் மாநகராட்சி: துணை மேயர்: தமிழழகன் கரூர் மாநகராட்சி: மேயர் : கவிதா கணேசன்; துணைமேயர்: தாரணி பி.சரவணன் ஓசூர் மாநகராட்சி: மேயர்: எஸ்.ஏ.சத்யா; துணை மேயர்: ஆனந்தய்யா திண்டுக்கல் மாநகராட்சி: மேயர்: இளமதி ; துணை மேயர்: ராஜப்பா சிவகாசி மாநகராட்சி: மேயர்: சங்கீதா இன்பம்; துணை மேயர்: விக்னேஷ் பிரியா நாகர்கோவில் மாநகராட்சி: மேயர்: மகேஷ்; துணை மேயர்: மேரி பிரின்சி