மாதர் சங்க மாநில மாநாடு : பினராயி விஜயன் முழக்கம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17ஆவது மாநில மாநாட்டின் துவக்கமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் புதனன்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உரையாற்றினார். (உரை பக்கம் : 5)