மாமேதை காரல் மார்க்சின் 143 ஆவது நினைவு தினமான மார்ச் 14 நமது நிருபர் மார்ச் 14, 2026 3/14/2026 8:27:30 PM மாமேதை காரல் மார்க்சின் 143 ஆவது நினைவு தினமான மார்ச் 14 (சனிக்கிழமை) அன்று சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு சிஐடியு மாநிலத் தலைவர் ஜி.சுகுமாறன், பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.