tamilnadu

img

மெட்ராஸ் ஏர்கண்டிஷனிங் ரெப்ரிஜிரேஷன் ஸ்மார்ட்

மெட்ராஸ் ஏர்கண்டிஷனிங் ரெப்ரிஜிரேஷன் ஸ்மார்ட் டெக்னீசியன் யூனியன் உறுப்பினர் சமியுல்லா, பணியில் இருந்த போது ஏற்பட்ட விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சங்கத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்த குழு காப்பீட்டிலிருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை அவரது குடும்பத்தினரிடம் சிஐடியு தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செந்தில்குமார் வழங்கினார்.  சங்கத்தின் பொதுச்செயலாளர் இ.ரவி மற்றும் நிர்வாகிகள் உடன் உள்ளனர்.