கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4.85 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில் பாலாஜி, தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீ.ரெ. வீரபத்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
