tamilnadu

img

பேராவூரணி பேரூராட்சியில் குப்பை அள்ளும் வாகனம் இயக்கம்

திமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி - சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில், முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாள் மற்றும் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பிரச்சாரப் பொதுக்கூட்டம் வை. ரவிச்சந்திரன் தலைமையில் ரெட்டவயல் கடைவீதியில் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சை தெற்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் டி.பழனிவேலு, தலைமைச் செயற்குழு உறுப்பினரும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினருமான நா.அசோக்குமார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.