தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மறைவு இரங்கல் கூட்ட காட்சிகள் நமது நிருபர் மே 3, 2022 5/3/2022 7:59:53 PM தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் இறுதி நிகழ்ச்சிக்கு முன்னதாக நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றிய காட்சிகள்.