மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் திட்டமான அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ், பெற்றோர் இல்லா குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் அடையாள அட்டைகளை வழங்கினர்.
