சிபிஐ மாநிலச் செயலாளருக்கு சிபிஎம் தலைவர்கள் வாழ்த்து
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு. வீரபாண்டியனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் ஆகிய தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.