சென்னை மாநகராட்சி 146 வது வட்டம் ஸ்ரீலட்சுமி நமது நிருபர் செப்டம்பர் 17, 2025 9/17/2025 8:27:38 PM சென்னை மாநகராட்சி 146 வது வட்டம் ஸ்ரீலட்சுமி நகர், கன்னியம்மன் நகர் சித்தி விநாயகர் கோவில் தெரு அருகில் மின்மாற்றி பெட்டி திறந்த நிலையில் உள்ளது. அருகாமையில் மழைநீர் கால்வாய் செல்கிறது. எனவே, மின் மாற்றியை பாதுகாக்க வைக்க மின்சார வாரியம் முன்வருமா?