வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன், துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் புதுதில்லியில் மரியாதை நமது நிருபர் மே 4, 2022 5/4/2022 10:53:25 PM குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன், துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் புதுதில்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.