tamilnadu

img

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

நாகர்கோவில், அக்.2- கன்னியாகுமரி மாவட்டம் களியலை அடுத்த கட்டச்சல் பகுதி யில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. களியல் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார்  கட்டுப்பாட்டை மீறி சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தது. இந்த காரில் பய ணித்த 6 பேரும் சிறு காயங்க ளுடன் உயிர் தப்பினர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறனர்.