tamilnadu

img

சிபிஎம் அகில இந்திய மாநாட்டையொட்டி ஏப்ரல் 2 அன்று செங்கொடி தினம்

சிபிஎம் அகில இந்திய மாநாட்டையொட்டி ஏப்ரல் 2 அன்று செங்கொடி தினம் கடைப்பிடிக்கப்பட்டது.  அன்று தலைச்சேரி முதல் கண்ணூர் ஏகேஜி சிலை வரை 23 கிலோ மீட்டர் தூர செங்கொடி  மனிதச் சங்கிலி நடைபெற்றது. ( செய்தி - 3)