tamilnadu

திருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து சிஐடியு தலைமையில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் புதன்கிழமை (ஆக.13) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் பி.குமார், மாவட்ட துணைச் செயலாளர் எம்.முருகன் மற்றும்  ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.