மெட்ரோ நிறுவனத்திற்கு 2 விருதுகள் 2025-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மைக்கான இரண்டு விருதுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வென்றுள்ளது.