tamilnadu

img

உங்களுக்குத் தெரியுமா?

பேட்மிண்டன் எனப்படும் இறகுப்பந்து விளையாட்டில் ஸ்மாஷ் (SMASH)எனப்படும் வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படும். ஸ்மாஷ் என்பது 4 அடி உயரத்தில் தவ்வி இறகுப்பந்தை எதிரணி பக்கம் ஆக்ரோஷமாகத் திருப்புவது ஆகும். இந்த வகை ஷாட்கள் மணிக்கு 250 கிமீ வேகத்தில் ஸ்லிப் ஆகுவதால் எதிரணி வீரர்கள் கணிப்பது சிரமமான காரியம் ஆகும். தாய்லாந்து வீரர்கள் ஸ்மாஷ் ஷாட்களை அதிகம் அடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

;