வைகை அணை- 55.59 அடி, நீர்வரத்து 524 கனஅடி, திறப்பு 2202 கனஅடி.
பெரியாறு அணை- 129.65 அடி, நீர்வரத்து 1,143 கனஅடி, திறப்பு 1755 கன அடி.
மஞ்சளாறு அணை- 47.30 அடி,
சோத்துப்பாறை அணை- 121.36 அடி. நீர்வரத்து 3 கனஅடி, திறப்பு 3 கனஅடி.
மழையளவு (மில்லி மீட்டரில்):
போடி-9.2, சோத்துப்பாறை -3,மஞ்சளாறு -15, பெரியகுளம் -14, வைகை அணை -1.2.