tamilnadu

img

சாபஹார் விவகாரத்திற்கு நிதியமைச்சகமே காரணம்

“ஈரான் நாட்டின் சாபஹார் ரயில் திட்டஒப்பந்தத்தில் இருந்துஇந்தியா விலக்கப்பட்ட தற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் கஞ்ச த்தனமே காரணம்!” என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டியுள்ளார். திட்டத்தை குறித்த நேரத்தில் இந்தியா முடிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

;