2005-ம் ஆண்டுக்கும், 2015-ம் ஆண்டுக்கும் இடையே 27 கோடி இந்தியர்கள் வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக....
தினமும் ஏன் தொற்று அதிகமாகி வருகிறது? சென்னையில் பரவலைக் கட்டுப்படுத்த என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
மழைக் காலம் நெருங்கி வருவதால் அதையும் சேர்ந்து சமாளிக்கவேண்டியது மிகவும் கடினமான ஒன்றாகும்....
மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்ள வேண்டும். விடைக்குறிப்பில் குறை இருந்தால்....
இந்தியா வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக அடையாளப்படுத் தப்பட்டு வந்த நிலையில், கடந்த செப்டம்பர் காலாண்டில் படு வீழ்ச்சி கண்டது.நடப்பு நிதி ஆண்டின் முதல் மற்றும்இரண்டாம் காலாண்டு வளர்ச்சி கடந்த6 ஆண்டுகளில் இல்லாத அளவில் 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.....
ஒருவகையான வகுப்புவாதம் தன்னை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள மற்றொரு வகையான வகுப்புவாதத்தின் துணை அதற்கு அவசியம் என்று காட்டமாக கூறியுள்ளார்....
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பின் தமிழ்நாட்டில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன, 5 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று மாநில தொழில் துறை அமைச்சரே பகிரங்கமாக கூறினார்