“ஈரான் நாட்டின் சாபஹார் ரயில் திட்டஒப்பந்தத்தில் இருந்துஇந்தியா விலக்கப்பட்ட தற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் கஞ்ச த்தனமே காரணம்!” என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டியுள்ளார். திட்டத்தை குறித்த நேரத்தில் இந்தியா முடிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.