tamilnadu

img

பாஜகவுக்கு கிடைத்த ரூ.2,410 கோடி

புதுதில்லி, ஜன.16- கடந்த ஓராண்டில் ரூ. 2 ஆயிரத்து 410 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளதாக, தேர் தல் ஆணையத்திடம் பாஜக ‘கணக்கு’ காட்டியுள்ளது. இதில், மக்களவைத் தேர் தல், 4 மாநில சட்டப்பேர வைத் தேர்தல் பிரச்சாரத் துக்கு 1,078 கோடி ரூபாய், வேட்பாளர்களுக்கு 186 கோடி ரூபாய், பொதுக் கூட்டங்கள் நடத்த 10 கோடி ரூபாய் என 1264 கோடியை செலவிட்டிருப்பதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.