tamilnadu

img

நீலகிரி மாவட்ட ஆட்சியர் குன்னூர் மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்வு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா குன்னூர் மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமென உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி னார். அப்போது கோட்டாட்சியர் ரஞ்சித் சிங், நகராட்சி ஆணையர் பாலு உள்ளிட்ட அரசு அதிகா ரிகளும், வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகிகளும் உடனிருந்தனர்.