tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி படத்திற்கு மரியாதை

சீத்தாராம் யெச்சூரி படத்திற்கு மரியாதை

மார்க்சிய அறிஞர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான வெள்ளியன்று (செப்.12) சிபிஎம்  தென் சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ச. லெனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் நினைவேந்தல் உரையாற்றினார்.