tamilnadu

img

குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை - பூவுலகின் நண்பர்கள்

சென்னை மாநகரில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் தங்களின் வருமானத்தில் 11.6 சதவீதத்தையும் நடுத்தர  மக்கள் 4.7 சதவீதத்தையும்  குடிநீருக்காக செலவு செய்கின்றனர். 
அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை என அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.