chennai குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை - பூவுலகின் நண்பர்கள் நமது நிருபர் பிப்ரவரி 18, 2023 பாதுகாப்பான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை என அரசமைப்புச் சட்டம் கூறுகிறது