tamilnadu

img

அவர் தான் வி.பி.சி : உழைக்கும் மக்களுக்கே உதிரம் சிந்தி உழைத்தவர்

சிந்தைக்கு இனியவர்

செயலுக்கு அணியவர்

மக்கள் பணியிலேயே

மனம் மகிழ்ந்தவர்

உழைக்கும் மக்களுக்கே

உதிரம் சிந்தி உழைத்தவர்

வெள்ளைச் சிரிப்பும்

கொள்கைப் பிடிப்பும்

என்றென்றும் சொல்லும்

அவர்தான் வி.பி.சி.