tamilnadu

img

அடுத்ததாக மொரீஷியஸ் செல்கிறார் மோடி

அடுத்ததாக மொரீஷியஸ் செல்கிறார் மோடி

புதுதில்லி, பிப்.22- பிரதமர் மோடி கடந்த  வாரம் பிரான்ஸ், அமெ ரிக்கா நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்  கொண்ட நிலையில், அடுத் ததாக மார்ச் 11 அன்று மொரீஷியஸ் செல்கிறார். அங்கு மார்ச் 12 அன்று  நடைபெறும் மொரீஷியஸ்  நாட்டின் 57-ஆவது தேசிய  தின விழாவில் சிறப்பு  விருந்தினராக கலந்து  கொள்கிறார். இத்தக வலை மொரீஷியல் பிரத மர் நவீன் ராம் கூலம் தெரி வித்துள்ளார். பிப்.27

\-இல் மழைக்கு வாய்ப்பு

சென்னை, பிப். 22 - வங்கக் கடலில் இருந்து தமிழகம் நோக்கி  வீசும் கிழக்கு திசைக் காற்றில் ஈரப்பதம் அதிக ரிப்பு மற்றும் கடலோரப் பகுதியில் நிலவ வாய்ப் புள்ள காற்று சுழற்சி கார ணமாக பிப்ரவரி 27 அன்று  தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசா னது முதல் மிதமான மழை  பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.