tamilnadu

img

தீக்கதிர் எதிரொலி பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம்

தீக்கதிர்  எதிரொலி பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம்

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட செம்பரம்பாக்கம் புதிய காலனி (கூரம்கேட்) காரைபகுதியில் கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி பல மின்கம்பங்கள்  உள்ளதாக கடந்த  ஆக.6 அன்று தீக்கதிரில் செய்தி வெளியானது. இதனையொட்டி தமிழ்நாடு மின்வாரியம் புதிய மின்கம்பங்களை அமைத்து வருகிறது. அபாயகரமான நிலையில் உள்ள மின்கம்பங்கள் உடனே மாற்றப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்ததோடு தீக்கதிரை பாராட்டினர்.