tamilnadu

img

சென்னையில் மாட்டுப் பொங்கல் விழா

சென்னையில் மாட்டுப் பொங்கலையொட்டி வீட்டில் மாடு வளர்ப்பவர்கள் அதை குளிப்பாட்டி, மலர்களாலும், பலூன்களாலும் அலங்கரித்து, பழங்களை கொடுத்து, பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.