tamilnadu

img

தோழர் ஏ.கே.வி. இணையர் சகுந்தலா காலமானார்

தோழர் ஏ.கே.வி. இணையர் சகுந்தலா காலமானார்

சென்னை, ஆக. 8 - தொலைதொடர்புத் துறை ஊழியர் சங்க முன்னோடி யும், தீக்கதிர் துணை ஆசி ரியராக பணியாற்றியவருமான தோழர் ஏ.கே.வீரராகவனின் இணையர் ஏ.கே.வி. சகுந்தலா வெள்ளியன்று (ஆக.8) காலமானார். அவ ருக்கு வயது 85. புழுதிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மூத்த பத்திரிகையாளர் மயிலை பாலு, உதவி ஆசிரியர் ம.மீ.ஜாபர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.  இதனை தொடர்ந்து அவரது உடல் புழுதிவாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.