சென்னைத் தீவுத்திடலில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் நமது நிருபர் செப்டம்பர் 16, 2025 9/16/2025 10:34:10 PM சென்னைத் தீவுத்திடலில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் கண்காட்சி மையத்தின் கட்டுமான பணிகளை அத்துறைக்கான அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.