tamilnadu

img

பொது வேலை நிறுத்தத்தை விளக்கி பிரச்சாரம்

பொது வேலை நிறுத்தத்தை விளக்கி பிரச்சாரம்

ஜூலை 9 பொது வேலை நிறுத்தத்தை விளக்கி திங்களன்று (ஜூலை 7)வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே ஐசிஎப்யூடபுள்யூ, ஆட்டோ, கட்டுமானம், சாலை போக்குவரத்து ஆகிய சங்கங்கள் சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. சி.சத்தியமூர்த்தி (ஐசிஎப்டபிள்யுயு) தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் சிஐடியு மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, துணைத்தலைவர் பி.ராஜாராமன், ஐசிஎப்டபிள்யூயு பொதுச் செயலாளர் ஜோசி மற்றும் சங்க நிர்வாகிகள் என்.சி.ஆபிரகாம் தாமஸ், ஏ.எல்.மனோகரன், சி.மார்டின், பி.பூமணி மாணிக்கம், நடராஜன் உள்ளிட்டோர் பேசினர்.