மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்றக்கோரிக்கை
ஆற்காடு வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம், காவனூர் திமிரி சாலையில் இரண்டு மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி விசிக மேற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் பிரபு (எ) பிரபாகரன் திங்களன்று (செப் 22) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.இதில் திமிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சுதானந்தன், மாவட்ட அமைப்பு அச்சு ஊடகம் முனியன் (எ) தமிழ்வளவன், திமிரி நகர செயலாளர் ஏழுமலை, திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.