உறுப்பு தானம் செய்தவருக்கு பாராட்டு
வேலூர் நறுவி மருத்துவமனையில் தேசிய உறுப்பு தான தினத்தையொட்டி உறுப்பு தானம் செய்தவருக்கு நறுவி மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இதில் மருத்துவமனை செயல் இயக்குநர் பால் ஹென்றி மருத்துவ கண்காணிப்பாளர் ஜேக்கப் ஜோஸ் ஆகியோர் உடனிருந்தனர்.