tamilnadu

img

‘தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்’

தருமபுரி மாவட்டம், அரூரில் வியாழனன்று நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், ஒன்றியச் செயலாளர் பி.குமார், மலைவாழ் மக்கள் சங்க பொறுப்பாளர் எஸ்.கே.கோவிந்தன் ஆகியோர் பங்கேற்றனர். 26 ஆண்டு சந்தா, 6 அரையாண்டு சந்தாக்கள் சேர்க்கப்பட்டன.