tamilnadu

img

தீண்டாமை பார்க்காமல், கோவை தொண்டாமுத்தூர்

தீண்டாமை பார்க்காமல், கோவை தொண்டாமுத்தூர் அண்ணாநகர் பகுதிக்கு அரசு பேருந்தை இயக்கக்கோரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் த.நாகராஜ், வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் தினேஷ்ராஜா, அர்ஜூன் உள்ளிட்டோர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.