tamilnadu

img

​​​​​​​தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அட்சயம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அட்சயம் லயன்ஸ் கிளப் சார்பில், தாய்ப் பால் வார விழா நடந்தது. பாபநாசம் அருகே, அன்னுக்குடி அங்கன்வாடி மையத்தில் நடந்த தாய்ப் பால் வார விழாவில், தாய்மார்களுக்கு சத்துமாவு, பேரீச்சம் பழம், பிஸ்கட், பிரட் வழங்கப்பட்டது. இதில், தலைவர் சிவக்குமார், செயலாளர் சாந்தகுமார், பொருளாளர் ராம்குமார், சாசனத் தலைவர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.